* பல் இடுக்குகளில் பாக்டீரியாக்கள் உற்பத்தியாவதை தடுக்க, சாப்பிட்ட பின் வாய் கொப்பளிக்கவும்.
* பற்கள் வலுவின்றி இருந்தால் இனிப்பு பண்டங்களை தவிர்க்கவும்.
* தினமும் காலை, இரவு பல் துலக்க வேண்டும்.
* பல் துலக்க பயன்படுத்தும் பவுடர் அல்லது பேஸ்ட் புளோரைடு கலந்ததாக இருக்க வேண்டும்.
* ஒரே விதமான பேஸ்ட் மற்றும் பவுடரையே பயன்படுத்தவும்.
* பல் கூச்சம், சொத்தை இருந்தால் கண்டிப்பாக டாக்டரிடம் பரிசோதிக்க வேண்டும்.
0 comments:
Post a Comment