* தினமும் ஒருமணி நேர நடைப்பயிற்சி உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் முக்கியம். அல்லது நீச்சல் பயிற்சி, சைக்கிளில் செல்லலாம்.
*உணவில் காய்கறி, பழங்களை அதிகம் சேர்க்க வேண்டும்.
*இனிப்பான குளிர்பானங்களை தவிர்ப்பது நல்லது. மாவுச்சத்து நிறைந்த அரிசி, கோதுமை உணவுகளை குறைத்துக் கொள்ள வேண்டும்.
* இளநீர், மோர் நிறைய சாப்பிடலாம்.
*இறைச்சியில் மீன் தவிர கொழுப்புச்சத்துள்ள உணவுகளை தவிர்க்க வேண்டும்.
* மனதை இலகுவாக வைத்துக் கொள்வது முக்கியம். யோகா, தியானத்தின் மூலம் படபடப்பு, டென்ஷனை குறைக்கலாம்